×

திருபுவனம் அருகே கீழடியில் நாளை 5-ம் கட்ட ஆய்வு

திருபுவனம்: திருபுவனம் அருகே கீழடியில் நாளை  5 ம் கட்ட ஆய்வு தொடங்கவுள்ளது. தொல்லியில் ஆய்வுக்காக நாளை குழி வெட்டும் பணியை தமிழக தொல்லியல் துறை தொடங்குகிறது.  தமிழக தொல்லியல்துறை துணை இயக்குநர் தலைமையில் பூமி பூஜையுடன் தொடங்குகிறது.

Tags : phase ,sanctum sanctorum , Tirupuvanam, kilati, review
× RELATED 4-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான...